Sunday, January 2, 2011

கண் பார்வைத்திறன்


1) கண்களை பாதிக்கும் பொதுவான கண் நோய்கள் யாவை?
கண்களை பாதிக்கும் சில காரணிகள்:

  • க்ளைகோமா
  • தூரப்பார்வை
  • கிட்டப்பார்வை
  • ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்)
  • கட்டிகள்
  • தொற்றுகள்
  • கண்புரை உலர்ந்த கண்

2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?
  • இருளில் பார்வையை சரிபடுத்துதலில் சிரமம்
  • இரட்டை தோற்றம்
  • சிவந்த விழிகள்
  • கண் எரிச்சல் மற்றும் வீக்கம்
  • கண் மற்றும் கண்களை சுற்றி வலி
  • அதிகப்படியான கண்ணீர் சுரத்தல்
  • கண் உலர்ந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல்
  • தெளிவில்லாத பார்வை திறன்
  • காணும் காட்சியின் மத்தியில் கருப்பு புள்ளி தோன்றுதல்
  • கண்களின் நிறங்களில் தோன்றும் நிற மாற்றம்
  • பார்வை திடீரென்று தெளிவில்லாமல் மேலும் குழப்பத்துடன் தோன்றுதல்

3) சிமிட்டுதல் கண்களுக்கு உதவுமா?


சிமிட்டுதல் விழி உருளைகளை கண்ணீரால் கழுவ மட்டும் உதவுகிறது. அவை கண்களை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. யாரேனும் நம் கண்களை குத்தினால் நாம் அனிச்சையாக நம் கண்கனை சிமிட்டுவோம்.

4) ஒரு வருடத்தில் நாம் எத்தனை முறை கண்களை சிமிட்டுகிறோம்?


வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது. வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது.

5) காதில் தங்க வளையம் அணிவது கண்பார்வை திறனை மேம்படுத்துமா?


இது ஒரு கட்டுக்கதை. காதில் தங்க வளையம் அணிவதால் கண்பார்வை மேம்படும் என்பதுமூட நம்பிக்கையாளர்களின் எண்ணம்.

6) மிகவும் இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது கண்களை பாதிக்குமா?


இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது க்ளைகோமா தோன்றும் வாய்ப்பினை அதிகப்படுத்தும்என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

7) மங்கிய விளக்கொளியில் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்குமா?


மங்கிய விளக்கொளி தங்கள் பார்வைத்திறனை பாதிக்காது என்றபோதும், அது உங்கள் கண்களை அதிக தளர்வடையச் செய்யும். படிப்பதற்கான சிறந்த வழியானது விளக்கின் ஒளி புத்தகத்தின் பக்கங்களில் விழும்படி படிக்க வேண்டும், உங்கள் தோள்களின் மீது விழும்படி படிக்க கூடாது.

8) எனது கண்களுக்கான சிறந்த உணவு எது?


பழைய பரிந்துரையான காரட் சிறந்த உணவு என்பது உண்மையாகும். கண்புரை மற்றும் மாசு சீர்கேட்டினை தடுப்பதற்கு நம் கண்களில் இயற்கையாக அமைந்துள்ள காரடெனோய்ட்ஸ் லூய்டின் மற்றும் ஜியாக்சேன்தின் போன்ற பொருட்கள் காரட்டில் உள்ளது.

9) எனது கண்களுக்கான சிறந்த பழங்கள் யாவை?

பப்பாளி, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்கள் சிறந்தது.

10) பிறந்த குழந்தையின் அழுகையில் கண்ணீர் வருவதில்லையே ஏன்?
தோராயமாக ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகளின் கண்கள் கண்ணீரை சுரப்பதில்லை.

Monday, April 13, 2009

Open Eyed Palming

I like this one, because I love to feel the energy from my hands play with my eyes, and when I keep my eyes open, I can feel it more strongly.

However, one of the main reasons for palming, is for the eyes to experience blackness, so if I am going to do palming with open eyes, I make sure I am in a darkened room.

If you’ve got a room with no windows, that you can make completely dark, so dark that you can’t even see your hand in front of your face, that’s a great place to do some palming.

Palming - Tips and Techniques

1) Palm daily for at least 5 minutes.

2) First, rub your hands together vigorously until they get HOT.

3) Cup your hands and put them over your closed eyes.

4) Relax everything, especially your eye muscles, brow, tongue, face, jaw,
teeth, neck and shoulders.

5) Now relax your thoughts! Let go of worries. Just tell you mind that you’ll deal
with everything in 5 minutes, but to leave you alone just now! Your mind
won’t object too much to that, it's used to being put off.

6) See black. Visualize black velvet.

7) Feel the healing energy from your palms entering your eyes.

8) Will (ask) your eyes to heal themselves and return to perfect vision – but do it
gently.

9) Breathe gently and fully throughout the exercise.

Palming


After rubbing your hands for about a minute to warm and energize them, place each palm over one eye.

The palms are slightly cupped, so that they do not touch the eyelids or eyelashes.

The fingers rest on your forehead, either crossed or parallel. The elbows rest on a table or on your knees.

All light is now shut out, and you can enjoy total darkness.

Palming can be done for short or long periods, at any time, as long as you enjoy it.

If you get bored or tense, get up and shake your body for a minute, or do something else for a while.

Exercises for Perfect Vision

Palming:
This is an absolutely essential part of your eye healing routine.

Eye Muscle Training :
These can be simple ‘eye gymnastic’ exercises, or ‘focus training’ exercises.

Other Exercises: This sectiion contains some exercises which do not focus on the eyes, but on some other part of the body.

Wednesday, April 8, 2009

The Face

இரு கைகளையும் நன்றாக தேய்த்து, முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். விரல்களால் முகத்தில் மிருதுவாக தேய்க்கவும்.

*******
Warm your fingers by rubbing them together and begin with your jaw. Always begin very gently and notice what you feel and what effect it is having on you.

Work outward from the point of your chin under and behind the ears. The point directly under the ears is often very tight. Opening and closing the jaw is a good idea as well as yawning.

Work from the bridge of the nose outward over the cheekbones and up toward the temples. Use circular strokes on the temples. Continue on the eyebrows, working outward from the center using long strokes. Use your fingertips to stretch out the brow, and alternate with picking up the brow with your thumb and forefinger and stretching it out.

Often a point between the brow is very tense, so use small circular motions on this area. Another delicate point is in the indentation outside the bridge of the nose on the inner edge of the eyebrows. This is also an excellent acupressure point for the eyes.

Massage

மசாஜ் செய்து கொள்வது நல்லது. இங்கு எளிமையான மசாஜ் செய்வது பற்றி பார்ப்போம். இது கண்களுக்கான பயிற்சியை தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ செய்யலாம்.

******

Massage is great for this, and here’s a simple massage you can do on yourself, whenever you have a spare moment or two. It’s also great to do this before and/or after your daily 15 minute eye exercise session.